பிரபல தொகுப்பாளினியின் புகைப்படத்திற்கு படுகேவளமாக விமர்சித்த நியூஸ்சேனல்..

இளம்பெண்கள் மற்றும் குறிப்பாக நடிகைகளின் புகைப்படங்களை வைத்து மார்ஃபிங் செய்து இணையத்தில் தவறாக வெளியிடும் கும்பல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்தவகையில் பல நடிகைகளை இதுபோல சித்தரித்து சமுகவலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் வி.ஜே. மகேஷ்வரி. தொகுப்பாளினியாக இருந்து சென்னை28 பார்ட் 2 உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். இந்நிலையில் தொகுப்பாளினியாக இருந்து வரும் மகேஷ்வரி ஆடைகலையில் ஆர்வம் கொண்டுள்ளவர். இதனால் போட்டோஹுட் … Continue reading பிரபல தொகுப்பாளினியின் புகைப்படத்திற்கு படுகேவளமாக விமர்சித்த நியூஸ்சேனல்..